Posted inLatest News World News
எந்திர நாயை கண்டு பதறி ஓடும் செல்ல பிராணிகள்… வைரலாகும் வீடியோ…!
எந்திர நாயை பார்த்ததும் நிஜ நாய்கள் பதறி அடித்து ஓடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இன்றைய சூழலில் எல்லா துறைகளிலும் ரோபோக்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றது. எந்திரங்களின் பயன்பாடு ஏற்கனவே அதிகமாக உள்ள நிலையில் மனிதன் சிந்தனைகள் கொண்ட ரோபோக்களை…
