Stone Bench 18 Update: “தென்னிந்தியாவின் 2 ஆல்பா டீம்கள் ஒன்னு சேர்ந்தாச்சு!” – கார்த்திக் சுப்புராஜ் – ராணா தக்குபாட்டி இணையும் பிரம்மாண்ட படம்.. நாளை ஃபர்ஸ்ட் லுக்!

Official announcement poster of Stone Bench 18 featuring Karthik Subbaraj and Rana Daggubati's production collaboration.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் இரண்டு முன்னணி தயாரிப்பு நிறுவனங்களான ஸ்டோன் பெஞ்ச் மற்றும் ஸ்பிரிட் மீடியா இணைந்து தங்களது புதிய புராஜெக்டை (#StoneBench18) இன்று அறிவித்துள்ளன.