Posted inLatest News national
கோவிலில் திருடிய சிலையை மன்னிப்பு கடிதத்துடன் ஒப்படைத்த திருடன்… திருந்தியதற்கு என்ன காரணம்..?
கோவிலில் திருடிய சாமி சிலைகளை திருடன் ஒப்படைத்தது மட்டுமில்லாமல் மன்னிப்பு கடிதத்தையும் வழங்கி இருக்கின்றான். உத்திரபிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் இருந்து சிலைகளை திருடிய திருடன் கடந்த செவ்வாய்க்கிழமை சிலைகள் அனைத்தையும் திருப்பிக் கொடுத்துள்ளார். மேலும் சிலையுடன் மன்னிப்பு…