Tamilandu Chief Minister

தமிழகத்தில் மே 3 வரை ஊரடங்கு நீடிக்கும்! முதல்வர் அதிரடி!

தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கில் எவ்வித தளர்வும் இருக்காது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் இன்று முதல் சில அத்தியாவசிய பணிகளுக்கான ஊரடங்கு தளர்த்தப்படும் என்றும்…