Posted inLatest News national
என்ன கொடுமை இது… ? வயல்வெளிக்குள் தன்னந்தனியாக நின்றிருந்த ரயில் இன்ஜின்… வைரல் வீடியோ…!
பீகாரில் வயல்வெளிக்குள் தன்னந்தனியாக நின்றிருந்த ரயில் இன்ஜினின் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பீகார் மாநிலத்தில் சமீபத்தில் வயல்வெளிக்குள் சம்பந்தமே இல்லாமல் பாலம் ஒன்று கட்டப்பட்டிருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் பீகாரின் கயா மாவட்டத்தில் ரகுநாத் பூர் கிராமத்தின்…