SSR61 Update: “யாரும் பார்த்திராத ஒரு கதை!” 40 ஆண்டு கனவு.. சிங்கீதம் சீனிவாச ராவ் – நாக் அஸ்வின் கூட்டணியின் பிரம்மாண்ட அறிவிப்பு!

Official announcement poster of director Singeetham Srinivasa Rao's #SSR61 produced by Nag Ashwin.

இந்திய சினிமாவின் மூத்த இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் மற்றும் நாக் அஸ்வின் இணையும் #SSR61 படத்தின் டைட்டில் மற்றும் டீசர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.