Pawan Kalyan-TN CM

தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்த தெலுங்கு பவர் ஸ்டார்

144 தடை, ஊரடங்கு உத்தரவால் தமிழகம் மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் முடக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவாமல் தடுக்க இந்திய அரசு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்திய மக்களும் தங்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். தினமும் வேலை…