Posted inLatest News tamilnadu
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 5 பேர் கைது… வெளியான தகவல்…!
தமிழக மீனவர்கள் 5 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கைகள், படகுகளை பறிமுதல் செய்தல், கப்பலால் விசைப்படகுகளை மோதுவது, நடுக்கடலில் தாக்குதல் நடத்துவது, வலைகளை அறுத்து சேதப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு…