IPL 2019: மும்பை அபார பந்துவீச்சு! மோசமாக தோற்றது ஹைதராபாத்!!
நேற்று இரவு ஹைதராபாத்தில் நடந்த போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது.இதில் டாஸ் வென்ற புவனேஷ்வர் குமார் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில், களமிறங்கிய மும்பை அணியின் வீரர்கள் சொர்ப்ப ரன்களில் வெளியேற, மும்பை அணி ரன்…