ஸ்ரீலீலா இன்ஸ்டாகிராம் பதிவு: தங்கம் பேபிஸுடன் ஸ்ரீலீலா! வைரல் வீடியோ!

ஸ்ரீலீலா இன்ஸ்டாகிராம் பதிவு தங்கம் பேபிஸ் பாட்டி வீடியோ பிடிஎஸ்.

நடிகை ஸ்ரீலீலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “BTS with my thangam babies” எனப் பதிவிட்டு, வயதான பாட்டிகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.