Indian Cricket Team

அடுத்தடுத்து ரெக்கார்ட்…அசர வைக்கும் இந்திய கிரிக்கெட் அணி…

இறுதிப் போட்டிகளில் கோப்பையை வெல்லும் என அந்நிய தேசத்தினராலும் கூட அதிகம் எதிர்பார்க்கடும் கிரிக்கெட் அணியாக இந்திய அணி இருந்து வருகிறது. நவீன தொழில் நுட்ப வளர்ச்சிகளோடு எதிர் அணிகளின் சவால்களை எதிர்கொள்ள ஒவ்வொரு வீரரும் அதிக சிரமத்தை எடுத்தே வருகின்றனர்.…