அரசு பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு… சர்ச்சையால் பள்ளி கல்வித்துறை விசாரணை…?
பள்ளியில் மந்திரம் கூறினால் பிரபஞ்ச சக்தி இறங்கும் என்ற மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது. சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மந்திரம் சொன்னால் பிரபஞ்ச …
