ilayaraja spb

மெட்டு இல்லேன்னா பாட்டு கிடையாது!…எஸ்.பி.பியிடம் அப்பவே பிடிவாதமாக சொன்ன இளையராஜா?…

இளையராஜா என்றால் சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது. அவர் ஏதாவது ஒன்று பேச, அதை வேறு விதமாக புரிந்து கொண்டு, விவாத பொருளாக மாற்றி அதை வைத்து பலர் கண்டன்டுகளாக கன்வெர்ட் பண்ணி விடுவார்கள். இது தொடர் கதையாக நடந்து வருகிறது பல…