சொல்ல முடியா துயரம்-பாடகர் எஸ்.பி.பி காலமானார்

சொல்ல முடியா துயரம்-பாடகர் எஸ்.பி.பி காலமானார்

50 வருடங்களுக்கும் மேலாக தமிழ்த்திரையுலகை ஆட்சி செய்த பாடகர் எஸ்.பி.பி கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆகஸ்ட்டில் எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த எஸ்.பி.பி இன்று காலமானதாக அவரது மகன் எஸ்.பி.பி சரண் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தொடர்…