பாடகர் எஸ்.பி.பியின் முதலாம் ஆண்டு நினைவு

பாடகர் எஸ்.பி.பியின் முதலாம் ஆண்டு நினைவு

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என தென்னக மொழிகள் இந்திய மொழிகள் அனைத்திலும் பாடி புகழ்பெற்றவர் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம். ஆயிரம் நிலவே வா என்ற அடிமைப்பெண் பாடல் மூலம் அவர் அறிமுகமானாலும் அவர் இரண்டாவதாக பாடிய சாந்தி நிலையம்…