Posted inLatest News Tamil Crime NEws Tamil Flash News
உயிரை பணயம் வைத்து திருடனை பிடித்த போலீஸ்- திருவள்ளூர் எஸ்.பி நேரில் அழைத்து பாராட்டு
திருவள்ளூரில் உள்ள அய்யனார் அவென்யூவை சேர்ந்தவர் இமானுவேல் ராஜசேகர். இவர் வீடு தேடி வரும் மருத்துவ திட்டத்தின், டிரைவராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு இமானுவேல் ராஜசேகர், தனது செல்போனில் பேசிக் கொண்டே ஜேஎன் சாலையில் நடந்து சென்றார். அப்போது, அவரின்…