cinema news5 months ago
அம்மாடியோவ் பத்து வருஷமா எப்படி இத மெயின்டைன் பண்றீங்க?… நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய சமந்தா!…
சமந்தா நடிக்க வந்த சில நாட்களிலேயே செம்ம பாப்புலர் ஆனார். “நான்-ஈ” படத்தில் பேசப்பட்ட நடிப்பு தொடரந்து வாய்ப்புகளை வாங்கிக்கொடுத்தது. தமிழில் மட்டுமல்ல தெலுங்கு சினிமா உடப்ட. சூர்யா வுடன் “அஞ்சான்”, விஜயுடன் “தெறி” என...