தேவரா 2 படப்பிடிப்பு அப்டேட்: ஜூனியர் என்டிஆர் ரசிகர்களுக்குப் பறந்த மாஸ் தகவல்!

தேவரா 2 படப்பிடிப்பு அப்டேட் - ஜூனியர் என்டிஆர் மற்றும் கொரட்டலா சிவா.

ஜூனியர் என்டிஆர் நடிப்பில் மெகா ஹிட்டான ‘தேவரா’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலைத் தயாரிப்பாளர் சுதாகர் மிகிலினேனி தற்போது வெளியிட்டுள்ளார்.