Posted incinema news Tamil Cinema News Tamil Flash News
என் மகளை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி – ரஜினிகாந்த் டிவிட்
தனது மகள் சௌந்தர்யாவின் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். ரஜினிகாந்தின் இளையமகள் சௌந்தர்யாவின் 2வது திருமணம் நேற்று சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. அதற்கு முன்பே 2 நாட்கள் நிச்சயதார்த்தம், திருமண சடங்குகள் நடந்தது.…