Soori 07 Casting Update : சூரி கூட டூயட் பாடப்போவது இந்த மலயாள குட்டியா? மமிதா பைஜூவுக்கு அடிச்ச ஜாக்பாட்! ரவிக்குமார் போட்ட அந்த “ஸ்கெட்ச்” ஒர்க்அவுட் ஆகுமா?

Actor Soori and Premalu fame Mamitha Baiju in talks for director R. Ravikumar's next film Soori 07.

‘விடுதலை’, ‘கருடன்’ படங்களின் வெற்றிக்குப் பிறகு சூரி நடிக்கும் 7-வது படத்தில் நாயகியாக நடிக்க மமிதா பைஜூவிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Soori’s Next Big Move: ‘அயலான்’ இயக்குனருடன் கைகோர்த்த சூரி – மிரட்டலான ‘சூரி 07’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Official announcement poster of Actor Soori's next film directed by R. Ravikumar under Mythri Movie Makers.

‘விடுதலை’, ‘கருடன்’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சூரி, ‘அயலான்’ புகழ் இயக்குனர் ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் தனது அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.