Posted inLatest News Tamil Flash News
ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமி மனைவியுடன் தாக்கப்பட்டார்! காரணம் இதுதானா?
இந்திய அளவில் புகழ்பெற்ற ஊடகவியலாளராக அறியப்படும் அர்னாப் கோஸ்வாமி தனது மனைவியுடன் காரில் சென்று கொண்டிருக்கும் போது தாக்கப்பட்டுள்ளார். நேற்று ரிபப்ளிக் தொலைக்காட்சியில் நடந்த ஒரு விவாதத்தில் அர்னாப் கோஸ்வாமி, சோனியா காந்தி மீது சில விமர்சனங்களை வைத்தார். அதி; சமீபத்தில்…