Pure Love Goals: “எங்கள் சண்டைகளையும் தாண்டிய காதல்!” — திருமண நாளில் கணவர் பிரசன்னாவை கலாய்த்த சினேகா!

Actress Sneha and Actor Prasanna's latest photo celebrating their 14th wedding anniversary.

தமிழ் சினிமாவின் கியூட் ஜோடிகளான சினேகா – பிரசன்னா இன்று தங்களது 14-வது திருமண நாளைக் கொண்டாடுகின்றனர். சினேகாவின் எமோஷனல் பதிவு இதோ.