cinema news4 years ago
ஜோதிகா சர்ச்சை: குறிப்பிட்ட மருத்துவமனையில் பாம்புகள்! நோயாளிகள் அதிர்ச்சி!
ஜோதிகா தஞ்சாவூரில் உள்ள ஒரு மருத்துவமனை குறித்து பேசி அது சர்ச்சைகளைக் கிளப்பிய நிலையில் இப்போது அந்த மருத்துவமனையில் பாம்புகள் பிடிபட்டுள்ளன. கடந்த மாதம் நடந்த சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை ஜோதிகா மக்கள்...