Posted inLatest News national
பாம்பு கடியால் இறந்த இளைஞர்… சடலத்துடன் பாம்பையும் வைத்து எரித்த கிராம மக்கள்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!
பாம்பு கடித்து இளைஞர் உயிரிழந்த நிலையில் இளைஞனின் சடலத்துடன் உயிருள்ள பாம்பையும் வைத்து கிராம மக்கள் எரித்திருக்கிறார்கள். சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா என்ற மாவட்டத்தில் உள்ள பைகாமர் கிராமத்தில் கடந்த சனிக்கிழமை இரவு திகேஷ்வர் ரதியா என்ற 22 வயதான இளைஞன்…