சிவன்மலை முருகன் கோவிலில் நெல் வைத்து வழிபாடு
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே புகழ்பெற்ற சிவன்மலை முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உத்தரவு பெட்டி என்ற நடைமுறை கடைபிடிக்கப்படுவது உலகறிந்ததே. இந்த கோவில் பக்தர் யாராவது ஒருவர் கனவில் வந்து உத்தரவு …
