Posted incinema news Tamil Cinema News
செல்போனை தட்டி விட்டார் – மீண்டும் சர்ச்சையில் சிவக்குமார்!
நடிகர் சிவக்குமார் செல்போனை மீண்டும் தட்டி விட்ட விவகாரம் மீண்டும் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையான விவாதாமாக மாறியுள்ளது. 2018ம் ஆண்டு மதுரையில் வாலிபர் ஒருவரின் செல்போனை நடிகர் சிவக்குமார் தட்டி விட்ட விவகாரம் பெரும் சர்ச்சைய கிளப்பியது. ஈவு இரக்கமின்றி நெட்டிசன்கள்…