rajini sathyaraj

ரஜினி பட வாய்ப்பை தட்டி கழித்து தவிர்த்த சத்யராஜ்!…காரணம் இது தானாமே!…

"மிஸ்டர் பாரத்" படத்தில் ரஜினியுடன் மல்லுக்கட்டியிருந்தார் சத்யராஜ். ரஜினியின் மீது இருந்த பகைமையை காட்டும் விதமான நக்கல் கலந்த நடிப்பில் அசத்தியிருந்தார் இவர். படத்தின் பலமாக இவர்கள் இருவரின் மோதல் காட்சிகளே அமைந்தது. இருவரும் ஒரே சம காலகட்டத்தில் தான் கதாநாயகர்களாக…