Posted inLatest News national National News
மோடி மீது சித்தராமையா கடும் தாக்கு
தற்போது கடுமையான கொரோனா தொற்றால் உலக மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் அதன் தாக்கம் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பிரதமர் மோடி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, மோடி குறித்து கூறி இருப்பதாவது…