உலகநாயகன் கமல்ஹாசன் கொடுக்கும் மாஸ் சர்ப்ரைஸ்… சென்னையில் நாளை கூடும் பிரம்மாண்ட கூட்டணி… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இந்திய திரையுலகின் ஜாம்பவான் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகியுள்ள சிங் கீதம் படத்தின் சிறப்பு இசை விழா நாளை சென்னையில் உலகநாயகன் கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெறவுள்ளது.
