Posted inCorona (Covid-19) Latest News Tamil Flash News
ஒரேயடியாக ஊரடங்கை விலக்கமுடியாது! மருத்துவக் குழுவின் முடிவு!
தமிழகத்தில் கொரோனாவை ஒரேயடியாக தளர்த்த முடியாது என மருத்துவக் குழு அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு மே 3 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் அதை நீட்டிப்பது குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து தமிழக…