Posted incinema news Corona (Covid-19) Latest News
ஊரடங்கிலும் உடற்பயிற்சி செய்வேன்! சிம்பு ரகளை!
நடிகர் சிம்பு தனது வீட்டுக்குள்ளாகவே உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக உலகமே இப்போது வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வராமல் உள்ளன. கொரோனா இல்லாத் போது…