தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!
“தனுஷ் மற்றும் மம்மூட்டியை ஒரே படத்தில் இணைப்பது பெருமைமிகு தருணம் என ‘ஓம் – அத்தியாயம் 1’ படத்தின் தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால் தெரிவித்துள்ளார்.”
