Tag: shooting paused
மாநாடு ஷூட்டிங் நிறுத்தம்… சிம்புவைக் கலாய்த்து மீம்ஸ் – தயாரிப்பாளர் ரியாக்ஷன் !
சிம்புவின் மாநாடு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதை கேலி செய்யும் விதமாக பகிரப்பட்ட மீம்ஸ்களுக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிலளித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பீதி காரணமாக தமிழகம் முழுவதும் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதில் ரஜினியின் அண்ணாத்த, அஜித்தின்...