அவர் மட்டும் அதை சொல்லியிருந்தால் கொலையே செய்திருப்பேன்! சோயிப் அக்தர் பகிர்ந்த ரகசியம்!

அவர் மட்டும் அதை சொல்லியிருந்தால் கொலையே செய்திருப்பேன்! சோயிப் அக்தர் பகிர்ந்த ரகசியம்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முனனாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தனது கேப்டன் வாசிம் அக்ரம் குறித்து பெருமையாகப் பேசியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் 1998 முதல் 2011 வரை பாகிஸ்தான் அணிக்காக விளையாடினார். அவரது காலத்தில் பேட்ஸ்மேன்களுக்கு…