Tamilnadu Flash News

Latest Tamilnadu News | Latest Film News | Tamil Movie Releases | Tamil Cinema |

ship

தலை குப்புற கவர்ந்த எண்ணெய் கப்பல்… 16 பேர் மாயம்… தீவிர மீட்பு பணியில் ஐஎன்எஸ் தேஜ்…!

ஓமன் அருகே எண்ணெய் கப்பல் கவிழ்ந்த விபத்தில் 16 பேர் மாயமான நிலையில் ஐஎன்எஸ் தேஜஸ் கப்பல் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றது. ஓமன் அருகே சென்று கொண்டிருந்த எண்ணெய் கப்பல் கவிழ்ந்ததில் 13 இந்தியர்கள் உள்ளிட்ட 16 பேர் மாயமாகி இருக்கின்றன. எண்ணெய் கப்பல் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து அந்நாட்டு கடலோர பாதுகாப்பு படையினர் மற்றும்…