Posted incinema news Latest News Tamil Cinema News
வெள்ளித்திரை நாயகிகளுக்கு டஃப் கொடுக்கும் சின்னத்திரை கவர்ச்சி கன்னி
கலர்ஸ், சோனி முதலிய இந்தி சேனல்களில் சீரியலில் நடித்து மிகவும் பிரபலமானவர் ஹிந்தி சீரியல் நடிகை ஷினி தோஷி. பாலிவுட்டில் சீரியல்களில் மட்டுமே நடிக்கும் இவர் பெரிய திரையில் நடிக்க வாய்ப்பு அமையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் சின்னத்திரை…