Subramaniyapuram Success Story: பாக்யராஜை வியக்க வைத்த சசிக்குமார்!
கல்ட் கிளாசிக் படமான ‘சுப்ரமணியபுரம்’ படத்தின் உண்மையான வெற்றி எப்படி தொடங்கியது என்பது குறித்த சுவாரஸ்யமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஷாந்தனுவை நடிக்க வைக்கச் சென்றபோது பாக்யராஜ் கொடுத்த பாராட்டுப் பற்றிய விவரம் இதோ.
