Vijayakanth Son Movie Update: வாணவேடிக்கை படத்தில் இணைந்த சிவானி ராஜசேகர்!

Promotional feature image of actress Shivani Rajasekhar joining Shanmuga Pandian's Vaanavedikai.

கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படமான ‘வாணவேடிக்கை’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்ளது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக இளம் நடிகை சிவானி ராஜசேகர் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படத்தின் விறுவிறுப்பான அப்டேட்டுகள் சினிமா வட்டாரத்தில் கவனம் பெற்று வருகின்றன.

Grand start: வானவேடிக்கை டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்!

Title glimpse of Vaanavedikai movie starring Shanmuga Pandian.

சண்முக பாண்டியன் நடிக்கும் ‘வானவேடிக்கை’ திரைப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ்-ஐ இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டு, படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.

மீண்டும் களமிறங்கும் ‘கேப்டன்’ பேனர்! இயக்குநர் திருவுடன் கைகோர்க்கும் சண்முக பாண்டியன்.. ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ பார்ட்-2வா இருக்குமோ? 

Actor Shanmuga Pandian and director Thiru during the announcement of their new film.

‘கொம்பு சீவி’ திரைப்படத்தைத் தொடர்ந்து, நடிகர் சண்முக பாண்டியன் இயக்குநர் திரு இயக்கத்தில் தனது புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

கொம்புசீவி திரைப்படம் ஓடிடியில் வெளியீடு: சண்முக பாண்டியன் ரசிகர்களுக்கு உற்சாகமான தகவல்

கொம்புசீவி ஓடிடி ரிலீஸ் சண்முக பாண்டியன் திரைப்படம்

சண்முக பாண்டியன் மற்றும் சரத்குமார் நடிப்பில் உருவான கொம்புசீவி திரைப்படம் பிப்ரவரி 13 முதல் டென்ட்கொட்டா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட அதிரடித் திரைப்படம் இது.