shankar

ஒரு பாட்டுக்கு இத்தனை கோடி செலவா?…இருந்தாலும் இது ரொம்ப கொஞ்சம் ஓவர் தானோ ஷங்கர்!…

இயக்குனர் சங்கர் என்றாலே பிரம்மாண்டம் தான். அவரது படங்கள் என்றாலே அது பெரும் பொருட்செலவில் தான் எடுக்கப்பட்டிருக்கும் என கண்ணை மூடிக்கொண்டே சொல்லிவிடலாம். அப்படி பிரம்மாண்டத்தைக் காட்டி அந்த காட்சிக்கு உயிரோட்டத்தை ஏற்படுத்திக் கொடுப்பதில் வல்லவர் இவர். ஒரு படத்திற்கு இத்தனை…