Shane Nigam’s Dridam Hits Screens: ஜீத்து ஜோசப் தயாரிப்பில் ஷேன் நிகாமின் ‘திரிடம்’ – மே 8 ரிலீஸ்!

Actor Shane Nigam's intense look in the official release poster of the movie Dridam, presented by Jeethu Joseph.

நடிகர் ஷேன் நிகாம் மற்றும் இயக்குநர் ஜீத்து ஜோசப் கூட்டணியில் உருவான ‘திரிடம்’ திரைப்படம் வரும் மே 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Shane Nigam’s Tollywood Entry: “மலையாள ஸ்டாரின் மாஸ் தெலுங்கு என்ட்ரி!” – ஷேன் 27 கிளிம்ப்ஸ் வெளியீடு.. மிரட்டும் சாம் சிஎஸ் இசை!

Malayalam actor Shane Nigam in a rugged action look from his direct Telugu debut movie Shane 27 glimpse.

மலையாளத் திரையுலகின் இளம் முன்னணி நடிகர் ஷேன் நிகம் நேரடியாக தெலுங்குத் திரையுலகில் அறிமுகமாகும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ கிளிம்ப்ஸ் வீடியோ உகாதி திருநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது. சாம் சிஎஸ் இசையமைக்கும் இப்படம் நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.