ஷாலினி அஜீத் Clapboard தட்ட அஃபிஷியலாக தொடங்கியது அஜித்தின் ‘டேர்டெவில்’: பூஜை விழாவில் திரண்ட முன்னணி இயக்குநர்கள்!
“ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் ‘டேர்டெவில்’ படத்தின் பூஜை இன்று ஷாலினி அஜீத் கிளாப் அடிக்க அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.”
