பாகிஸ்தான் மக்களுக்கு உதவி செய்யக் கூடாதா? இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு எழும் ஆதரவும் எதிர்ப்பும்!
பாகிஸ்தானில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி அளித்ததற்காக இந்திய கிரிக்கெட் வீரர்களை நெட்டிசன்கள் மிக மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர். கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,00,000 ஐ…