காசு கொடுத்தால் அரைகுறை உடையுடன் நடனம் – டிக்டாக் பிரபலத்தின் பெயரால் மோசடி !

காசு கொடுத்தால் அரைகுறை உடையுடன் நடனம் – டிக்டாக் பிரபலத்தின் பெயரால் மோசடி !

டிக்டாக்கில் தனது கவர்ச்சி நடனத்தின் மூலம் பிரபலமாக இருக்கும் இலக்கியா என்பவரின் பெயரில் பணமோசடி நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. டிக்டாக்கில் கவர்ச்சியாக பல பாடல்களுக்கு நடனமாடி பிரபலமானவர் இலக்கியா என்ற பெயரில் இருக்கும் பெண். இவரது நடனத்துக்கு டிக்டாக்கில் ரசிகர்கள் கூட்டம்…