Posted inLatest News National News
ஆடு மேய்க்க வந்த சிறுமி… முட்டாய் கொடுத்து ஏமாற்றி பாஜக நிர்வாகி செய்த கொடுமை… அதிர்ச்சி சம்பவம்…!
ஆடு மேய்க்க வந்த சிறுமிக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றி அவரை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டு இருக்கின்றார். இந்தியாவில் தொடர்ந்து பெண்களுக்கு பாதுகாப்பு என்பது இல்லாமல் இருந்து வருகின்றது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் என்று யாரையும்…