Swagatha Krishnan Interview: “ஆன்மிகம் பேசி அத்துமீறல்.. ஸ்டுடியோவில் ரகசிய கேமரா!” பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் வெளியிட்ட அதிரவைக்கும் உண்மைகள்!
முன்னணி இசையமைப்பாளர் ஒருவரின் ஸ்டுடியோவில் ரகசிய கேமராக்கள் வைக்கப்பட்டிருந்ததாகவும், அங்கு பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் அளித்துள்ள பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
