வட போச்சே… ஜாமின் வாங்கியும் வேஸ்ட்… ஜானி மாஸ்டரின் தேசிய விருது நிறுத்திவைப்பு..!

வட போச்சே… ஜாமின் வாங்கியும் வேஸ்ட்… ஜானி மாஸ்டரின் தேசிய விருது நிறுத்திவைப்பு..!

ஜானி மாஸ்டரின் தேசிய விருது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடன இயக்குனராக இருப்பவர் ஜானி மாஸ்டர். இவர் மீது கடந்த மாதம் 21 வயதான பெண் நடன கலைஞர் பாலியல் புகார்…