tsr seenivasan

பால் குடிக்க வந்த இடத்துல பாட்டா?…சிரிப்புக்கே சிரிப்பை வரவழைத்த ரசிகர்!…

விஜய்சேதுபதி நடித்த வெற்றிப்படமான "சேதுபதி" படத்தில் காவல் உயர் அதிகாரியாக நடித்தவர் டி.எஸ்.ஆர்.சீனிவாசன். "பொய்க்கால் குதிரை", "டைரி" சிவகார்த்திகேயன் நடித்து வெளியான "எங்க வீட்டுப் பிள்ளை" உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். திரைப்படங்களில் நடித்து வருவதோடு மட்டுமல்லாமல் இவர் வெப்-சீரியஸ், தொலைக்காட்சி தொடர்களிலும்…