---Advertisement---

பால் குடிக்க வந்த இடத்துல பாட்டா?…சிரிப்புக்கே சிரிப்பை வரவழைத்த ரசிகர்!…

Published on: June 15, 2024
tsr seenivasan
---Advertisement---

விஜய்சேதுபதி நடித்த வெற்றிப்படமான “சேதுபதி” படத்தில் காவல் உயர் அதிகாரியாக நடித்தவர் டி.எஸ்.ஆர்.சீனிவாசன். “பொய்க்கால் குதிரை”, “டைரி” சிவகார்த்திகேயன் நடித்து வெளியான “எங்க வீட்டுப் பிள்ளை” உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். திரைப்படங்களில் நடித்து வருவதோடு மட்டுமல்லாமல் இவர் வெப்-சீரியஸ், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.

விஜய்சேதுபதி நடித்த “சேதுபதி” படத்தில் குற்றம் சாட்டப்பட்ட கதா நாயகன் விஜய் சேதுபதியியை விசாரிக்க வரும் உயர் அதிகாரியாக நடித்திருந்தார். மறைந்த நகைச்சுவை நடிகர் டி.பி.கஜேந்திரனை போலவே இவர் காமெடி செய்வார் என ரசிகர்களால் சொல்லப்படுகிறவர்.

T.S.R.Srinivaasan
T.S.R.Srinivaasan

இவர் நடித்து வரும் படத்தினுடைய படப்பிடிப்பு திருநெல்வேலி மாவட்ட சுற்று வட்டார பகுதிகளில் நடந்து வருகிறது. படப்பிடிப்பின் ஒரு பகுதி திசையன்விளையில் நடந்து வருகிறது.

ஷூட்டிங் இடைவெளியில் பொழுது போக்குவதற்காக வெளியே சென்றுள்ளார் டி.எஸ்.ஆர்.சீனிவாசன். அந்த பகுதியில் இருக்கும் டீ கடை ஒன்றிற்கு சென்ற இவரை ரசிகர்கள் சுற்றி வளைத்தனர்.

அதோடு மட்டுமல்லாமல் சீனிவாசனின் மீது தனக்கு இருக்கும் அன்பை பாடலை வெளிப்படுத்தியுள்ளார் ரசிகர் ஒருவர். சீனிவாசன் அருகே சென்ற அந்த ரசிகர் சிவாஜி கணேசன் படத்தில் வரும் பாலூட்டி வளர்த்த கிளி, பழம் கொடுத்து பார்த்த கிளி’ பாடலை பாட சீனிவாசன் சிரித்த படியே அதை ரசித்து கேட்டு மகிழ்ந்திருக்கிறார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  அசால்ட்டா சொன்ன மேக்கப் மேன்!..அசந்து போய் பார்த்த நாகேஷ்?...

பால் குடிக்க வந்த இடத்தில் பாட்டு பாட வைத்து ரசிகர்களை மகிழ்வித்த சீனிவாசனின் வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. ரசிகர் பாடுவதை  சீனிவாசன் அமைதியாக கேட்க அவரை சுற்றி நின்று கொண்டிருந்த கூட்டத்தினர் இந்த காட்சியை ரசித்து பார்ப்பது போல அந்த வீடியோ வந்துள்ளது.

 

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual illustrating director K.S. Ravikumar speaking about Rajinikanth's Lingaa.

“ரஜினியின் லிங்கா கதையில் மாஸ் பொட்டன்ஷியல் இருந்தது… ஆனா வில்லனான நேரம்!” – இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் ஓபன் டாக்!

Editorial visual announcing Sundar C's confirmation of Vishal's Purushan release date for Pongal 2027.

பொங்கல் 2027 ரேஸில் விஷாலின் ‘புருஷன்’! சுந்தர் சி கொடுத்த அதிகாரப்பூர்வ மாஸ் அப்டேட்!

Editorial visual announcing the 8-minute promo premiere for Vetrimaaran and Silambarasan TR's Arasan.

‘வடசென்னை’ உலகத்தில் ‘அரசன்’! 8 நிமிட ப்ரோமோ ரெடி… மாஸ் முடிவெடுத்த வெற்றிமாறன் – சிலம்பரசன் டிஆர்!

Editorial visual announcing the official launch and filming of Tamizh Padam 3: Alien Athiyayam.

“அகில உலக சூப்பர் ஸ்டார்” சிவாவின் ‘தமிழ் படம் 3: ஏலியன் அத்தியாயம்’ – ஷூட்டிங் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கம்!

Editorial visual capturing producer Kalaipuli S. Thanu recalling the inception of Suriya's Kaakha Kaakha.

அத்தனை நிறுவனங்களும் வேண்டாம் சொன்ன கதை… கெளதம் மேனனை தூக்கி நிறுத்திய தாணு: ‘காக்க காக்க’ படத்தின் சீக்ரெட் ரிவீல்!

Editorial visual illustrating director Perarasu recalling the Thirupaachi screenplay incident.

“இதுதான் சிறந்த திரைக்கதை!” – விஜய்யின் ‘திருப்பாச்சி’ பட ரிலீஸ் இரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் பகிர்ந்த பேரரசு!