Posted innational
உ.பியை அதிர வைத்த சீரியல் கில்லர்… அடுத்தடுத்து 9 பெண்கள்… அதிரவைக்கும் காரணம்…!
உத்திரபிரதேசம் மாநிலத்தை அதிரவைத்து வந்த சீரியல் கில்லர் பல மாதங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டு இருக்கின்றார். உத்தர பிரதேச மாநிலம், பரேலி என்ற மாவட்டத்தில் கடந்த 13 மாதங்களில் 9 பெண்களை ஒரே மாதிரியாக கொலை செய்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை…