Posted incinema news Tamil Cinema News Tamil Flash News
நடிகர் ராஜசேகர் திடீர் மரணம் – ரசிகர்கள் அதிர்ச்சி
இயக்குனரும், சின்னத்திரை நடிகருமான ராஜசேகர் இன்று மரணமடைந்தார். பாரதிராஜா இயக்கிய ‘நிழல்கள்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ராஜசேகர். பெரும் புகழ் பெற்ற ‘இது ஒரு பொன் மாலைப்பொழுது’ பாடலுக்கு தோன்றியவர். அதன்பின் அவரின் நண்பர் ராபர்ட்டுடன் இணைந்து பாலைவனச்சோலை, சின்னப்பூவே…